transport workers

img

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த சிபிஎம் வலியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

;